நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
பதிவு : செப்டம்பர் 11, 2020, 08:47 AM
நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர்  நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை  விரும்பும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.