"மம்தாவின் சூழ்ச்சி: மத்திய அரசின் திட்டம் ஏழைகளை சென்றடையவில்லை" - பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா புகார்
பதிவு : செப்டம்பர் 10, 2020, 04:46 PM
மேற்கு வங்க பாஜக நிர்வாகிகளுடன் பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா காணொளியில் மூலம் கலந்துரையாடினார்.
மேற்கு வங்க பாஜக நிர்வாகிகளுடன் பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா காணொளியில் மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசியல் சூழ்ச்சியால் மத்திய அரசின் எந்த திட்டமும் ஏழைகளை சென்றடையவில்லை என ஜேபி நட்டா குற்றச்சாட்டியுள்ளார். 2019 ஆம் ஆண்டில் 40% வாக்குகள் கிடைத்ததாகவும் வரவிருக்கும் தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை  தோற்கடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பிற செய்திகள்

"பாபர் மசூதி இடிப்பு ஒரு சதி வழக்கு" - எச். ராஜா

பாபர் மசூதி இடிப்பு வழக்கு ஒரு சதி வழக்கு என்பதை நீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

786 views

ராமகோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல்

இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம.கோபாலன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

70 views

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

17 views

"ராமகோபாலன் மறைவு- பாஜகவுக்கு பெரிய இழப்பு" - மாநில தலைவர் முருகன்

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவு பாஜகவுக்கு பெரிய இடி, பெரிய இழப்பு என்று அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

35 views

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் காலமானார்

இந்து முன்னணி அமைப்பின் நிறுவனரான ராம கோபாலன் சென்னையில் இன்று காலமானார்.

247 views

கிராமசபையில் வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ஸ்டாலின்

கிராமசபையில் வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.