பாஜகவுடன் இணையும் முடிவை, ஒருபோதும் திமுக எடுக்காது - ஆ.ராசா
பதிவு : செப்டம்பர் 09, 2020, 10:15 PM
பாஜகவுடன் ஒருபோதும் திமுக கூட்டணி வைக்காது என திமுகவின் துணை பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் ஒருபோதும் திமுக கூட்டணி வைக்காது என திமுகவின் துணை பொதுச் செயலாளர்களில் ஒருவரான  ஆ.ராசா தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.