"கொரோனாவால் இறந்தவர்களை இனி உறவினர்களே தகனம் செய்யலாம்"
பதிவு : செப்டம்பர் 09, 2020, 07:18 PM
கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை இனி உறவினர்களே தகனம் செய்ய ராஜஸ்தான் சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.
கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை இனி உறவினர்களே தகனம் செய்ய  ராஜஸ்தான் சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும் இறுதி ஊர்வலத்தில் 20 பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்றும் , ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.