விழுப்புரத்தில் ரூ.836.80 கோடியில் 398 புதிய திட்டப்பணிக்கு முதலமைச்சர் அடிக்கல்
பதிவு : செப்டம்பர் 09, 2020, 07:08 PM
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தபடி புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தபடி புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். ஊரக வளர்ச்சி, ஊராட்சி, பொதுப்பணி உள்ளிட்ட 11 துறைகளின் சார்பில் 102 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரத்து 508 முடிவுற்ற திட்ட பணிகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், 7  துறைகளின் சார்பில் 836 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 398 புதிய திட்டப்பணிகளுக்கு  அவர் அடிக்கல் நாட்டினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.