"பரவி வரும் கொரோனா வைரஸ் - யாரும் அரசியல் செய்ய கூடாது"
பதிவு : செப்டம்பர் 09, 2020, 06:56 PM
கொரோனா வைரசை முன்னிறுத்தி, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக யாரும், லாபம் சம்பாதிக்க கூடாது என போப் ஃபிரான்சிஸ் எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரசை முன்னிறுத்தி, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக யாரும், லாபம் சம்பாதிக்க கூடாது என போப் ஃபிரான்சிஸ் எச்சரித்துள்ளார். வாடிகனில், பொதுமக்களிடையே பேசிய அவர், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் இருப்பவர்கள் இதனை மனதில் கொள்ள வேண்டும் என்றும், அவர் குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் பரவி வரும் காலத்தில், பொதுமக்களுக்கு நன்மை விளைவிக்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.