விமான பயணிகளுக்காக தொடங்கப்பட்ட உணவகம் - உணவகத்தில் சுவைத்து மகிழ்ந்த பயணிகள்
பதிவு : செப்டம்பர் 09, 2020, 06:50 PM
தாய்லாந்தில் விமான பயணிகளுக்காக பாங்காக்கில் உள்ள விமானநிலையத்தில் புதிய உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் விமான பயணிகளுக்காக பாங்காக்கில் உள்ள விமானநிலையத்தில் புதிய உணவகம் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால், விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது சில நாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கட்டுப்பாடுகளோடு விமானசேவை துவங்கியுள்ளது. இந்த நிலையில், பாங்காக்கில், 
தாய் ஏர்வேஸ் நிறுவனம் சார்பில் புதிய உணவகம் திறக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் வீட்டில் முடக்கி கிடந்த மக்கள், தற்போது வெளிவர தொடங்கியுள்ள நிலையில், புதிய உணவு விடுதியில் அமர்ந்து உணவுகளை சுவைத்து மகிழ்ந்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.