அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக புதிய நிர்வாகிகள் அஞ்சலி
பதிவு : செப்டம்பர் 09, 2020, 06:25 PM
திமுக பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்ததும், கட்சியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைவரும், சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்கள்.
திமுக பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்ததும், கட்சியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைவரும், சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியின்போது, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கட்சியின் எம்பி, எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.