"சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் - தினசரி 5 ஆயிரம் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்"
பதிவு : செப்டம்பர் 09, 2020, 06:20 PM
சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில், தினசரி 5 ஆயிரம் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று, அரசுக்கு மருத்துவர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில், தினசரி 5 ஆயிரம் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று, அரசுக்கு மருத்துவர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. நவம்பர், 16ஆம் தேதி மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் தொடங்க உள்ள நிலையில், கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்க, கேரள அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நிபுணர்களிடம் அறிக்கை கோரப்பட்டது. இந்நிலையில் அதிகபட்சமாக தினசரி 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம் என மருத்துவர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால் போலீஸ் தரப்பில், தினமும் 3 ஆயிரம் பக்தர்களை மட்டும் அனுமதித்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.