ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு
பதிவு : செப்டம்பர் 09, 2020, 05:53 PM
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 19 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 4 ஆயிரத்து 909 ரூபாயாக உள்ளது. இதன்படி சவரனுக்கு 152 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 272 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிலோ பார் வெள்ளி 70 ஆயிரம் ரூபாயாக உள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.