கொரோனா விதிமுறை மீறல் - இதுவரை ரூ.2.25 லட்சம் அபராதமாக வசூல்
பதிவு : செப்டம்பர் 09, 2020, 05:37 PM
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாதவர்கள் மீது அரசின் புதிய நடைமுறைப்படி நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் அபராத தொகை விதித்து வருகின்றனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாதவர்கள் மீது அரசின் புதிய நடைமுறைப்படி நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் அபராத தொகை விதித்து வருகின்றனர். தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க மண்டல வாரியாக குழுக்கள் அமைத்து, இதுவரை அபராத தொகையாக இரண்டு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு வணிக நிறுவனங்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருந்தால் பூட்டி சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஆயிரத்து 812 வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.