"கிசான் திட்ட முறைகேட்டில் சிபிசிஐடி விசாரணை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
பதிவு : செப்டம்பர் 09, 2020, 03:50 PM
கிசான் திட்ட முறைகேட்டில் சிபிசிஐடி விசாரணை நடைபெற்ற வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கிசான் திட்ட முறைகேட்டில் சிபிசிஐடி விசாரணை நடைபெற்ற வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது, இவ்வாறு அவர் கூறினார்...

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

105 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

38 views

பிற செய்திகள்

அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு - செப்.28ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

0 views

தனிநபர் சொத்துரிமையை பாதிக்கும் சட்டத் திருத்தம் - திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநருக்கு கோரிக்கை

தனிநபர் சொத்துரிமையை பாதிக்கும் அதிமுக அரசின் தமிழ்நாடு நகர்புற ஊரமைப்பு திருத்த சட்டம் 2020க்கு, ஆளுனர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் கோரியுள்ளார்.

4 views

"விஜயகாந்த் பூரண நலமுடன் உள்ளார்" - பிரேமலதா விஜயகாந்த்

சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண நலமுடன் இருப்பதாக அவரது மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

83 views

"தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபட கூறியுள்ளார்.

44 views

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசை பாராட்டுவதா? - ஸ்டாலின் கேள்வி

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசை பாராட்டும் நிர்பந்தம் பிரதமர் மோடிக்கு ஏற்பட்டது ஏன்? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

50 views

விடுதலை தேதி விவரங்களை - 3-வது நபர் யாருக்கும் கொடுக்கக் கூடாது - சசிகலா தரப்பு

ஆர்டிஐ சட்டத்தின் கீழ், தன்னை பற்றிய தகவல்களை மூன்றாவது நபருக்கு வழங்கக் கூடாது என சசிகலா ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

68 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.