தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாதித்த ஸ்டாலின் - கனிமொழி புகழாரம்
பதிவு : செப்டம்பர் 09, 2020, 02:46 PM
கொரோனா காலத்தில், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்தவே முடியாது என்ற சூழல் இருந்த நிலையிலும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதனை சாதித்துக் காட்டி உள்ளதாக, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, கனிமொழி எம்.பி புகழாரம் சூட்டினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.