திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல்
பதிவு : செப்டம்பர் 09, 2020, 02:21 PM
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.  19.20 கோடி ரூபாய் மதிப்பில் 11 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.  52. 59 ரூபாய்  மதிப்பில் 31 முடிவுற்ற திட்டப்பணிகளையும் திறந்து வைத்தார். இதே போன்று 16 துறைகள் சார்பில் 18 ஆயிரத்து 279 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.