உடன்படிக்கை ஏற்படுத்தி கொள்வது அவசியம் - திரையரங்க உரிமையாளர்களுக்கு கோரிக்கை
பதிவு : செப்டம்பர் 08, 2020, 07:17 PM
தற்போது உள்ள சூழ்நிலையில், உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம் என திரையரங்கு உரிமையாளர்களுக்கு, சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
தற்போது உள்ள சூழ்நிலையில், உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம் என திரையரங்கு உரிமையாளர்களுக்கு, சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.  திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருவாயில், தயாரிப்பாளர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டும் எனவும்,ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மூலம் வரும் தொகையில் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு பகுதி தரப்பட வேண்டும் என்றும் கடித‌த்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.