தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தொடர் தாக்குதல் தொடர்பான வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பதிவு : செப்டம்பர் 08, 2020, 05:58 PM
தூத்துக்குடி அருகே தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தொடர் தாக்குதல் குறித்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய,தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், தமிழக அரசின் உள்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தொடர் தாக்குதல் குறித்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய,தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்,  தமிழக அரசின் உள்துறை செயலாளர்,  மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வீராள்பேரி  கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் மக்கள் மீதான தாக்குதல் குறித்து கொடுத்த புகாரில், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, வழக்கறிஞர் செல்வநாயகம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை  ஒத்தி வைத்தது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.