சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமை ரத்து - பப்ஜி நிறுவனம் அறிவிப்பு
பதிவு : செப்டம்பர் 08, 2020, 05:50 PM
சீனாவை சேர்ந்த டென்சன்ட் கேம்ஸ் நிறுவனத்திற்கு, பப்ஜி விளையாட்டிற்காக, இந்தியாவில் வழங்கப்பட்டிருந்த உரிமையை ரத்து செய்வதாக பப்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவை சேர்ந்த டென்சன்ட் கேம்ஸ் நிறுவனத்திற்கு, பப்ஜி விளையாட்டிற்காக, இந்தியாவில் வழங்கப்பட்டிருந்த உரிமையை ரத்து செய்வதாக பப்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. தனிநபர்களின் தகவல்களை பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கில் இந்திய அரசு எடுத்துள்ள முடிவை முழுமையாக புரிந்து கொள்வதாகவும், அவற்றை மதிப்பதாகவும் பப்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பப்ஜி பிரியர்களுக்கு, பப்ஜி அனுபவத்தை மீண்டும் வழங்கும் வகையில், இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, இந்திய அரசுடன் கைகோர்த்து, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என நம்புவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.