பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கோரிய வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு
பதிவு : செப்டம்பர் 08, 2020, 05:34 PM
பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கோரிய வழக்கில் பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.
பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கோரிய வழக்கில் பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது. இந்த வழக்கில் பேரறிவாளனுக்கு பரோல் கோரிய விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க சிறைத்துறையில் சட்ட ஆலோசகரை ஏன் நியமிக்க கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பேரறிவாளனை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றினாலும் சிறைவிதிகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.