14 கோடிக்கும் மேல் மோசடி நடந்துள்ளது - கடலூர் மாவட்ட ஆட்சியர்
பதிவு : செப்டம்பர் 08, 2020, 05:23 PM
பிரதமரின் விவசாயிகளுக்கான திட்டம் மூலம் கடலூரில் 14கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி நடந்துள்ளதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்துள்ளார்.
பிரதமரின் விவசாயிகளுக்கான திட்டம் மூலம் கடலூரில் 14கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி நடந்துள்ளதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்துள்ளார். இது  தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கடலூர் ஆட்சியர் சந்திர சேகர சாகமூரி, திட்டத்தில் சேர்ந்த 80 ஆயிரம் பேரில் 70 ஆயிரம் பேர் போலியானவர்கள் என தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.