சாத்தனூர் அணையிலிருந்து நாளை முதல் 6 நாட்களுக்கு நீர் திறப்பு
பதிவு : செப்டம்பர் 08, 2020, 04:59 PM
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து நாளை முதல் 6 நாட்களுக்கு, தன்ணீர் திறந்து விட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து நாளை முதல் 6 நாட்களுக்கு, தன்ணீர் திறந்து விட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடிநீர்
தேவைகளுக்காக தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விட பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த கோரிக்கைகளை ஏற்று, 264.38 மில்லியன் கன அடி நீரை, சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் எல்லீஸ் அணைக்கட்டு வரை தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார்.இதன் மூலம், விழுப்புரம் மாவட்டம், முழுவதும் குடிநீர் வசதி பெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.