ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நாளை திறப்பு - 7 ஆயிரம் மலர் தொட்டிகளில் அலங்காரம்
பதிவு : செப்டம்பர் 08, 2020, 04:12 PM
கொரோனா அச்சத்தால் மூடப்பட்டிருந்த ஊட்டி தாவரவியல் பூங்காவைத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தாவரவியல் பூங்கா நாளை திறக்கப்படுகிறது.
கொரோனா அச்சத்தால் மூடப்பட்டிருந்த ஊட்டி தாவரவியல் பூங்காவைத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தாவரவியல் பூங்கா நாளை திறக்கப்படுகிறது. சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு பூங்கா திறக்கப்படுவதால், சுற்றுலா பயணிகளைக் கவர 7 ஆயிரம் மலர் தொட்டிகளைக் கொண்டு பூங்கா நிர்வாகம் பல அலங்கார வேலைப்பாடுகளை செய்துள்ளது. மேலும் பூங்காவில் கண்களைக் கவரும் வகையில், பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.