மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு
பதிவு : செப்டம்பர் 08, 2020, 03:37 PM
கேரள மாநிலம் பாலக்காட்டில், மின்சாரம் தாக்கி 20 வயது மதிக்கத்தக்க காட்டு யானை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டில், மின்சாரம் தாக்கி 20 வயது மதிக்கத்தக்க காட்டு யானை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாய நிலத்திற்குள் புகுந்த யானை அங்கிருந்த தென்னை மரத்தை முறிக்க முயன்ற போது, மரம் சாய்ந்து அருகில் இருந்த மின்கம்பியில் விழுந்துள்ளது. இதில் மரம் வழியாக மின்சாரம் பாய்ந்து யானை வயல் பரப்பிலேயே சரிந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.