"மாணவர்களின் - எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம்" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
பதிவு : செப்டம்பர் 08, 2020, 02:47 PM
கபட நாடகம் ஆடி மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் என்றும் நியாயமான தகுதியான தேர்ச்சிக்கு வழியமைத்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
கபட நாடகம் ஆடி மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் என்றும், நியாயமான, தகுதியான தேர்ச்சிக்கு வழியமைத்திட வேண்டும்  என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.  'அரியர்ஸ்' தேர்வு எழுதாமல் மாணவர்கள் தேர்ச்சி என அரசு அறிவித்ததை, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா  ஏற்கவில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருப்பதாக அறிக்கையில் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் ஆகியோர் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளார். எதைச் செய்தாலும் அவசரம் அவசரமாக செய்யும் தமிழக அரசு, கபட நாடகம் ஆடி மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் என்று கூறியுள்ளார். நியாயமான, தகுதியான தேர்ச்சிக்கு வழியமைத்திட வேண்டும்  என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

திமுகவின் "எல்லோரும் நம்முடன்" உறுப்பினர் சேர்க்கை - "72 மணி நேரத்தில் 1 லட்சம் உறுப்பினர்கள் இணைந்தனர்"

திமுகவின் எல்லோரும் நம்முடன் என்ற இணையவழி உறுப்பினர் சேர்க்கை திட்டம் மூலம் 72 மணி நேரத்தில் ஒரு லட்சம் புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

734 views

விவசாய மசோதா - ஸ்டாலின் கண்டனம்

மத்திய அரசின் விவசாய மசோதாவுக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

157 views

மாநிலங்களில் உள்ள மத்திய அரசு பணி :"உள்ளூர் மக்களுக்கு முக்கி​யத்துவம் கொடுங்கள்" - எம்.பி. திருச்சி சிவா வேண்டுகோள்

மாநிலங்களில் உள்ள மத்திய அரசு பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என திமுக உறுப்பினர் திருச்சி சிவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

32 views

பிற செய்திகள்

"குறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும்" - தமிழக அரசுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை

குறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

0 views

பிரேமலதாவுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் - விஜயகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவை தொலைபேசியில் அழைத்து விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

49 views

குட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

14 views

கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

63 views

தமிழக காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் வருகை - "மேலும் காங்கிரசை பலப்படுத்த நடவடிக்கை"

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சென்னை வருகை தந்துள்ளார்.

77 views

"சிகரம் தொட்டவர் சிவந்தி ஆதித்தனார்" - நினைவுகூர்ந்த முதலமைச்சர் பழனிசாமி

பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் துறைகளில் சிகரங்கள் தொட்ட பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.