உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி, மாணவரணி ஆர்ப்பாட்டம்
பதிவு : செப்டம்பர் 08, 2020, 01:55 PM
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக் கோரியும் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக் கோரியும் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அன்பகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். சமூக இடைவெளியை கடைபிடித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வை  ரத்து செய்யக் கோரி முழக்கம் எழுப்பப்பட்டது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.