கூட்டத்தொடரை குறைந்தது 7-நாட்கள் நடத்த வேண்டும் - எதிர்க்கட்சியின் கோரிக்கை நிராகரிப்பு
பதிவு : செப்டம்பர் 08, 2020, 01:51 PM
இந்தி திணிப்பு, புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை இருப்பதால், சட்டமன்ற கூட்டத்தொடரை குறைந்தது 7-நாட்கள் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கோரிக்கையை, நிராகரித்து விட்டதாக, எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.