தனியார் பள்ளிக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி பெற்றோர்கள் போராட்டம்
பதிவு : செப்டம்பர் 08, 2020, 01:04 PM
கொரோனா ஊரடங்கு காலத்திற்கான பள்ளிக் கட்டணத்தை, தனியார் பள்ளிகள் ரத்து செய்ய உத்தரவிடக் கோரி உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் பெற்றோர்கள் கூட்டமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு காலத்திற்கான பள்ளிக் கட்டணத்தை, தனியார் பள்ளிகள்  ரத்து செய்ய உத்தரவிடக் கோரி உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் பெற்றோர்கள் கூட்டமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இன்று 7-வது நாளை எட்டியுள்ள நிலையில், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், செல்பேசி விளக்குகளை ஒளிரவிட்டும், தட்டு, கரண்டி உதவியுடன் ஒலி எழுப்பியும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.