காங். நிர்வாகியை அறைந்த காவல் உதவி ஆணையர் : அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு-மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி
பதிவு : செப்டம்பர் 07, 2020, 09:51 PM
காங்கிரஸ் நிர்வாகியை கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக, அம்பத்தூர் காவல் இணை ஆணையர் அறிக்கை தாக்க செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் நிர்வாகியை கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக, அம்பத்தூர் காவல் இணை ஆணையர் அறிக்கை தாக்க செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அரும்பாக்கம், திருவதியம்மன் கோவில் அருகே, நடைப்பாதையில் இருந்த கடைகளை அகற்ற, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வீரபாண்டியன் எதிர்ப்பு தெரிவித்ததால் அவருக்கும், காவல்துறைக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காவல் உதவி ஆணையர் ஜெயராமன், வீரபாண்டியனின் கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமை ஆணையம், காவல் இணை ஆணையர் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மழை நீரில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு - பரபரப்பான சிசிடிவி காட்சிகள்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழைநீரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11513 views

"பிரதமர் மோடிக்கு தனது முதலாளித்துவ நண்பர்கள் மேல் உள்ள அக்கறை மாணவர்கள் மீதும் இருக்க வேண்டும்" - ராகுல்காந்தி

நீட் எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்களும் கொரோனா , மழை வெள்ளம் காரணமாக எழுத முடியாதவர்களுக்கு அனுதாபங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

250 views

"இந்து மதத்திற்கு எதிரான கட்சியல்ல காங்கிரஸ்" - கே.எஸ்.அழகிரி

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவராக சுதா ராமகிருஷ்ணன் பதவி ஏற்றுக்கொண்டார்,.

162 views

பிற செய்திகள்

வட்டி ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் - இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் இடது சாரி கட்சிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

4 views

செப்.21-ல் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் - 3 வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை

திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

14 views

மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே நீராவி ரயில் - மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் பாதைக்காக பிரத்யேக நீராவி எஞ்சின் தயாராகி வருகிறது.

4 views

பி.ஏ. வரலாறு படித்துவிட்டு மருத்துவம் - கையும் களவுமாக சிக்கிய போலி மருத்துவர்

திருவண்ணாமலையில் பிஏ வரலாறு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 views

பி.எட், எம்.எட், எம்.பில் மாணவர்கள் : தேர்வில் புத்தகத்தை பார்த்து எழுதலாம் - ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அனுமதி

பி.எட், எம்.எட், எம்.பில் மாணவர்களும் இறுதி செமஸ்டர் தேர்வை புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

234 views

தமிழக தலைமைச் செயலாளர் மீதான திமுக புகார் - மக்களவை உரிமைக் குழு செப்.24ல் விசாரணை

தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் மீதான தி.மு.க புகார் குறித்து விசாரிக்க மக்களவை உரிமைக் குழு வருகிற 24-ஆம் தேதி கூடுகிறது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.