கிசான் திட்டத்தில் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளவர்களை கண்டறிய நடவடிக்கை - அமைச்சர் காமராஜ்
பதிவு : செப்டம்பர் 07, 2020, 07:33 PM
கிசான் திட்டத்தில் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளவர்களை கண்டறிந்து, அவர்களைநீக்கும் நடவடிக்கையை, தமிழக அரசு மேற்கொள்ளும் என, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
கிசான் திட்டத்தில் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளவர்களை கண்டறிந்து, அவர்களைநீக்கும் நடவடிக்கையை, தமிழக அரசு மேற்கொள்ளும் என, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து,அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியினருடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கிசான் திட்ட முறைகேட்டில் மாநில அரசு ஆய்வு செய்வதற்கான நிலை இல்லை என்றார். இருப்பினும், முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளவர்களை கண்டறிந்து அவர்களை நீக்கும் நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.