விபத்தை ஏற்படுத்திய காவல் ஆய்வாளரின் கார் - பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பதிவு : செப்டம்பர் 07, 2020, 07:27 PM
போலீசாருக்கு சொந்தமான கார் சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, வேகமாக சென்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாருக்கு சொந்தமான கார் சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, வேகமாக சென்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவின் மீது கார் மோதும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.  சூலூர் காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியனுக்கு சொந்தமான கார் விபத்து ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.