ஈமு கோழி மோசடி வழக்கில் இன்று தீர்ப்பு - கைதான 3 பேருக்கு, தலா 10 ஆண்டு சிறை
பதிவு : செப்டம்பர் 07, 2020, 07:20 PM
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஈமு கோழி நிறுவனம் நடத்தி 78 பேரிடம் 1.67 கோடி மோசடி செய்தததாக, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் சிறப்பு நல நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஈமு கோழி நிறுவனம் நடத்தி 78 பேரிடம் 1.67 கோடி மோசடி செய்தததாக,  தமிழ்நாடு முதலீட்டாளர்கள் சிறப்பு நல நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், பத்மநாபன், ஜெயகுமார், ராஜசேகர் ஆகிய மூவருக்கு தலா 10 ஆண்டு சிறை மற்றும் மொத்தமாக 58 லட்சம் அபராதம் விதித்து டான்பிட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.