12ஆம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் - நாளை வெளியீடு
பதிவு : செப்டம்பர் 07, 2020, 07:09 PM
12ஆம் வகுப்பு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் நாளை பிற்பகலில் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
12ஆம் வகுப்பு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் நாளை பிற்பகலில் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும், பதினோராம் வகுப்பின் மறுதேர்வுக்கான முடிவுகளும் நாளையே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்ட மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கூறியுள்ள தேர்வுத்துறை, இணையதளத்தில் பதிவு எண்கள் இடம் பெறவில்லை எனில் அவர்களுக்கான மதிப்பெண்களில் எந்த மாற்றமும் இல்லை என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.