கிசான் திட்ட முறைகேடு - தலைமை செயலாளரை சந்தித்த பாஜக நிர்வாகிகள்
பதிவு : செப்டம்பர் 07, 2020, 07:01 PM
சென்னை தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்த பாஜக நிர்வாகிகள், பிரதமர் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கோரி, மனு அளித்தனர்.
சென்னை தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்த பாஜக நிர்வாகிகள், பிரதமர் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கோரி, மனு அளித்தனர். இன்று மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களிடன் இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த கோரி, பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்ட நிலையில், சென்னையில் தலைமை செயலாளரிடம் பாஜக நிர்வாகிகள் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, மாநில அரசு நிச்சயம் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.