ஐபிஎல் தொடருக்காக தீவிர பயிற்சி - சி.எஸ்.கே நிர்வாகம் வெளியிட்ட வீடியோ
பதிவு : செப்டம்பர் 07, 2020, 06:28 PM
ஐபிஎல் தொடருக்காக சி.எஸ்.கே வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் தொடருக்காக  சி.எஸ்.கே வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. வரும் 19ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக சி.எஸ்.கே வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தீபக் சஹார் மற்றும் சில உதவி பந்து வீச்சாளர்கள் கொரோனா காரணமாக ஹோட்டலில் முடங்கி இருப்பதால் , சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு பேட்ஸ்மன்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர், இதனிடையே அணியுடன் பாப் டூ பிளெஸிஸ் , நிகிடி இணைந்து இருப்பது கூடுதல் பலம் சேர்த்து உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

13வது ஐபிஎல் தொடர் இன்று தொடக்கம் - முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதல்

13வது ஐபிஎல் தொடர் அபுதாபியில் இன்று தொடங்குகிறது.

2795 views

கொல்கத்தா அணிக்காக அலி கான் ஒப்பந்தம் - ஐபிஎல் தொடரில் விளையாட போகும் முதல் அமெரிக்கர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் புதிதாக அமெரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அலி கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

1665 views

புரோமோ சூட்டில் ஜடேஜா அசத்தல் நடனம்

ஐபிஎல் போட்டி தொடரை முன்னிட்டு , நடைபெற்ற புரோமோ சூட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சாவ்லா , ஜடேஜா , கேதார் ஜாதவ் ஹிந்தி பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

431 views

ஐ.பி.எல் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி - பஞ்சாப் வீரர் அகர்வால் போராட்டம் வீண்

பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

245 views

மஹி...மஹி... தலைவா.... தலைவா.. " - சி.எஸ்.கே. வெளியிட்ட வீடியோ

தோனி தனது ஓய்வை அறிவித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

226 views

பிற செய்திகள்

"பாதுகாப்பான முறையில் டோக்கியோ ஒலிம்பிக் நடத்தப்படும்"

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் குறித்து பேசியுள்ள ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேக், ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கான சாதகங்கள் அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

36 views

கோலி தலைமையிலான பெங்களூரு அணி படுதோல்வி - 97 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான மோதலில் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

309 views

முன்னாள் ஆஸி. கிரிக்கெட் வீரர் ஜோன்ஸ் மாரடைப்பால் உயிரிழப்பு

முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.

16 views

டெல்லி அணிக்கு எதிரான மோதலில் ராயுடு களமிறங்க வாய்ப்பில்லை - சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி தகவல்

சென்னை வீரர் அம்பத்தி ராயுடு, டெல்லி அணிக்கு எதிரான மோதலில் களமிறங்க மாட்டார் என அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

1195 views

சென்னை அணியின் "கடைக்குட்டி சிங்கம்" சாம் கரண் - இரண்டே ஆட்டங்களில் ரசிகர்களை கவர்ந்த சாம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த 2 ஆட்டங்களில் கலக்கி வரும் இளம் வீரர் சாம் கரண் குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்..

2685 views

சென்னை அணியில் அதிரடி மாற்றங்கள்!

ஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.

13719 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.