தொற்று பாதிக்கப்பட்ட பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுனரால் பலாத்காரம் : "இனி பெண்களை இரவில் ஆம்புலன்சில் அனுப்ப மாட்டோம்" - கேரளா அரசு உத்தரவு
பதிவு : செப்டம்பர் 07, 2020, 05:59 PM
கேரளாவில் கொரோனா தொற்று உறுதியான பெண்கள், அவசரகால சிகிச்சை தவிர, இரவில் சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட மாட்டார்கள் என, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள அடூரில்,19 வயது சிறுமியை கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்லும் போது, ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து 
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிறையில் அடைக்கப்பட்டார். இனிமேல் கொரோனா உறுதி செய்யப்பட்டு, அறிகுறியற்ற பெண்கள், இரவில் சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்படமாட்டார்கள் என கேரளா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் பகலில் மட்டும்  அழைத்துச்செல்லப்படுவார்கள் என்று கூறியுள்ளார். மாவட்ட மருத்துவ நிர்வாகம்,  ஜி.பி.எஸ் மூலம்,  ஆம்புலன்ஸ்கள் சிகிச்சை மையங்களை அடைவதை உறுதி செய்யப்பட வேண்டும் என சுகாதாரத்துறை  உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு - 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4869 views

கொரோனா நோயாளிக்கு பிரத்யேக ஹெல்மெட் - ஒடிசா ஐஐடி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு

ஒடிசா ஐஐடி மாணவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய குமிழ் வடிவ ஹெல்மெட்டை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

62 views

ரூ.2000 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான ரியா ஆன் தாமஸ் -3 வாரங்களுக்கு ஆஜர்படுத்த தேவையில்லை என நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் 2ஆயிரம் கோடி ரூபாய் நிதி நிறுவன மோசடி வழக்கில், ஐந்தாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்ட, ரியா ஆன் தாமஸ்க்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, அவரை மூன்று வாரங்களுக்கு ஆஜர்படுத்த தேவையில்லை என்று, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

58 views

"தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா அறிகுறி உடன் வந்தால் அரசுக்கு தகவல் அளித்திட வேண்டும்" - புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை செயலர் உத்தரவு

கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வந்தால் உடனே தகவல் தர தனியார் மருத்துவமனைகளுக்கு புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

35 views

பிற செய்திகள்

நாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய மனு தள்ளுபடி

நாடு முழுவதும் உள்ள IIT களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரியும், மாணவர்கள் மீது அக்கறை செலுத்தக்கோரியும் கவுரவ் குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது,.

2 views

"ஊடகத்துறையை வீட்டளவு எடுத்து சென்று நாட்டளவில் உயர்த்தியவர் சிவந்தி ஆதித்தனார்" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை புகழாரம்

ஏட்டளவில் இருந்த ஊடகத்துறையை வீட்டளவிற்கு எடுத்துச் சென்று நாட்டளவில் உயர்த்திய பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 85வது பிறந்த நாளில் அவரது நினைவை போற்றி வணங்குவதாக தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்

18 views

ஜிப்மரில் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு முடிவு வரும் 29ம் தேதிக்குள் வெளியாகிறது

புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வரும் 29ம் தேதிக்குள் வெளியாகிறது.

3 views

கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம்

மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி, கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் திடீரென்று உயிரிழந்தார்.

22 views

"மருத்துவமனைக்கு வர முன்வராத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது" - மாவட்ட ஆட்சியர் அருண் தகவல்

புதுச்சேரியில் கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தாலும், மருத்துவமனைக்கு வர முன்வராத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக, மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.

9 views

உளுந்தூர்பேட்டையில் அமையும் வெங்கடாசலபதி கோவில் - ஆந்திர முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

உளுந்தூர் பேட்டையில் அமைய இருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நிர்வாக ஒப்புதல் தருமாறு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

2382 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.