சேலம், மதுரை, திருச்சி நகரங்களுக்கு செல்ல பேருந்து வசதி இல்லை - பொதுமக்கள் முற்றுகை
பதிவு : செப்டம்பர் 07, 2020, 03:40 PM
ஒசூரிலிருந்து சேலம், மதுரை, திருச்சி போன்ற நகரங்களுக்கு செல்ல அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஒசூரிலிருந்து சேலம், மதுரை, திருச்சி போன்ற நகரங்களுக்கு செல்ல அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, அவர்கள் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களிடம் பேருந்து வசதி செய்து கொடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து அவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.