நீட் தேர்வு முறைகேட்டில் கைதான மாணவர்கள் : "உண்மை சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்" - வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற கிளை
பதிவு : செப்டம்பர் 07, 2020, 03:33 PM
நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைதான 2 மாணவர்கள், தங்களின் உண்மைச் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைதான 2  மாணவர்கள், தங்களின் உண்மைச் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா, ரிஷிகாந்த் இருவரும், தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.​ மனுக்களை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன், தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களை ஒப்படைத்து பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். மாற்றுச் சான்றிதழை சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் வழங்கும் பட்சத்தில் அதனையும் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

244 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

50 views

(02.09.2020) உலக செய்திகள்

(02.09.2020) உலக செய்திகள்

40 views

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

15 views

பிற செய்திகள்

மொழி விவகாரம் - நீதிபதி கருத்து

மதவாத சக்திகளையும், பயங்கரவாத சக்திகளையும் திடமாக எதிர்க்க வேண்டும் என்று, உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

18 views

தமிழகத்தில் உள்ள அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் - எல்.முருகன்

கொரோனா காலத்தில் அதிக கூட்டம் கூட்டியதற்காக தன் மீது வழக்கு பதிவு செய்தால், தமிழகத்தில் உள்ள அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

11 views

பி.ஏ. படித்து விட்டு மருத்துவம் பார்த்தவர் கைது - மருத்துவத்துறை அதிகாரிகள் அதிரடி

பி.ஏ. வரலாறு படித்துவிட்டு டாக்டர் என கூறி சிகிச்சை அளித்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

13 views

செப்.21-ல் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் - 3 வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை

திமுக தோழமை கட்சிகள் கூட்டம், நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 views

வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை - காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

மதுரை கொடிமங்கலம் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

76 views

எதிர்க்கட்சிகளின் விவாதங்களுக்கு நேரம் வழங்கவில்லை - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சட்டமன்றத்தில் ஆவேசக் குரல் எழுப்பி, அட்டைக் கத்தி சுழற்றி, பெய்களை பரப்பிட நினைக்கும் அதிமுக அரசின் கபடநாடகம், அதிக காலம் நீடிக்காது என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.