தனிமைப்படுத்திக் கொண்ட தலைமை வழக்கறிஞர் நலமாக உள்ளதாக தகவல்
பதிவு : செப்டம்பர் 07, 2020, 03:30 PM
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது அலுவலகத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டதாவும்,  நலமுடன் இருப்பதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.