கேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானிக்கு ஆண் குழந்தை பிறந்தது
பதிவு : செப்டம்பர் 07, 2020, 03:24 PM
கேரள விமான விபத்தில் உயிரிழந்த இணை விமானி அகிலேஷ் குமார் சர்மாவின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கேரள விமான விபத்தில் உயிரிழந்த இணை விமானி அகிலேஷ் குமார் சர்மாவின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி துபாயில் இருந்து வந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதில் இணை விமானி அகிலேஷ் குமார் சர்மா உட்பட 21 பேர் உயிரிழந்தனர். அகிலேஷ் இறந்த போது அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில், தற்போது அகிலேஷின் மனைவி மேகாவிற்கு நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.