"பிரிக்ஸிட் பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவோம்" -அக். 15 வரை காலக்கெடு என போரீஸ் ஜான்சன் எச்சரிக்கை
பதிவு : செப்டம்பர் 07, 2020, 02:41 PM
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் விவகாரத்தில், பேச்சு வார்த்தைகள் மூலம் அக்டோபர் 15க்குள் சுமுகமான ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், பேச்சு வார்தைகளில் இருந்து பிரிட்டன் விலகும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் அரசியல் ரீதியாக ஜனவரி 31இல் வெளியேறியது. பொருளாதார ரீதியாக டிசம்பர் 31 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒன்றுபட்ட சந்தை மற்றும் சுங்க வரி அமைப்பில் இருந்து வெளியேற உள்ளது.  இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே உள்ள வர்த்தக உறவுகள் பாதிப்படையாத வகையில் ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஆனால் இந்த பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவுகள் எட்டப்படாமல், பல வாரங்களாக தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில் அக்டோபர் 15க்குள்  சுமுகமான ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், பேச்சு வார்தைகளில் இருந்து பிரிட்டன் விலகும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். அப்படி வெளியேறுவது பிரிட்டனுக்கு நன்மையை அளிக்கும் என்றும் கூறியுள்ளார். ஆனால் ஒப்பந்தம் எதுவும் ஏற்படாவிட்டால், ஜனவரி ஒன்றாம் தேதி முதல், பிரிட்டனின் துறைமுகங்களில் சரக்குகள் தேங்கி, இறக்குமதி, ஏற்றுமதி வர்தகம் பெரிதும் பாதிக்கப்படும் என்று பிரட்டனின் சரக்கு  போக்குவரத்து நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

61 views

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

16 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

6 views

பிற செய்திகள்

2ஆம் உலகப்போர் விமானத்தில் இருந்து படம் பிடிக்கப்பட்ட லண்டன்

2ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட விமானத்தில் இருந்து படம்பிடிக்கப்பட்ட லண்டன் நகரின் அழகிய காட்சிகள் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

234 views

"கொரோனா வைரஸை சீனா திட்டமிட்டு பரப்பியது" - அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

கொரோனா வைரஸை உலகிற்கு சீனா திட்டமிட்டு பரப்பியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

211 views

"எந்த நாட்டுடனும் சண்டையிட சீனாவுக்கு எண்ணமில்லை" - ஐ.நா சபையின் 75 வது ஆண்டு விழாவில் சீன அதிபர் பேச்சு

சீனா, எந்த நாட்டுடனும் மறைமுகமாகவோ நேரடியாகவோ சண்டையிடும் எண்ணம் இல்லை என அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

470 views

பிரிட்டனை அச்சுறுத்தும் கொரோனா 2வது அலை - 6 மாதங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

பிரிட்டனில் கொரோனா தொற்றின் 2ஆவது அலை வேகமாக பரவி வருவதால் 6 மாதங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

1312 views

"இலங்கை உள்விவகாரங்களில் ஐ.நா. தலையிட வேண்டாம்" - அதிபர் கோட்டபய ராஜபக்ச

இலங்கையின் உள் விவகாரங்களில் ஐ.நா. சபை தலையிடக் கூடாது என அந்நாட்டு அதிபர் கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

145 views

கருப்பினத்தவர் நீதி கோரும் 'கருப்பர் உயிரும் உயிரே'வாசகத்தை டிரம்ப் ஒருபோதும் கூறமாட்டார் - கமலா ஹாரீஸ்

கருப்பினத்தவர்கள் நீதி கோரும், 'கருப்பர் உயிரும் உயிரே' என்ற சொல்லை, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒருபோதும் பயன்படுத்தமாட்டார் என ஜனநாயக கட்சி துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.