சீனாவில் 'கொரோன்வாக்' தடுப்பு மருந்து சோதனை
பதிவு : செப்டம்பர் 07, 2020, 01:51 PM
சீனா உருவாக்கியுள்ள தடுப்பு மருந்துகளில் ஒன்றான கொரோன் வாக் தடுப்பு மருந்தை, தனது ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரு​க்கு செலுத்தி சோதனை செய்துள்ளது.
சீனா உருவாக்கியுள்ள தடுப்பு மருந்துகளில் ஒன்றான கொரோன் வாக் தடுப்பு மருந்தை, தனது ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரு​க்கு செலுத்தி சோதனை செய்துள்ளது. சினோவாக் பயோடக் என்ற நிறுவனம் உருவாக்கி உள்ள இந்த தடுப்பு மருந்தை குறிப்பிட்ட மற்றும் அவசர காலத் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்த சீன அரசு ஜூலை மாதம் ஒப்புதல் வழங்கியது. 2 கட்ட மனித சோதனை மட்டுமே நிறைவடைந்து உள்ள நிலையில், அந்தநிறுவனம் தனது ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மூவாயிரம் பேருக்கு  செலுத்தி சோதனை செய்துள்ளது. இதுதவிர சினோ பார்ம் மற்றும்  கான்சினோ பயாலஜிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பு மருந்துக்கும் சீன அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.