மோடி அரசு நெருப்புக் கோழியை போல் மாறிவிட்டது - ராகுல்காந்தி விமர்சனம்
பதிவு : செப்டம்பர் 07, 2020, 01:36 PM
GDP வீழ்ச்சியாக இருந்தாலும் சரி, கொரோனா தொற்றாக இருந்தாலும் சரி, எல்லா தவறான பந்தயத்திலும், இந்தியா முன்னிலையில் இருக்கிறது என்று, ராகுல் காந்தி கூறியுள்ளார்.
GDP வீழ்ச்சியாக இருந்தாலும் சரி, கொரோனா தொற்றாக இருந்தாலும் சரி, எல்லா தவறான பந்தயத்திலும், இந்தியா முன்னிலையில் இருக்கிறது என்று, ராகுல் காந்தி கூறியுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு நெருப்புக் கோழியை போல் மாறிவிட்டது என தமது டுவிட்டர் பதிவில் விமர்சித்துள்ளார். நாட்டில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதில், மோடி அரசு, தலையை மண்ணில் புதைத்துக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.
எல்லா தவறான பந்தயத்திலும் இந்தியா முன்னிலையில் இருக்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.