"சந்திரயான்-3, 2021 ஆண்டுக்கு முன்பே விண்ணில் பாயும்"
பதிவு : செப்டம்பர் 07, 2020, 01:20 PM
சந்திரனின் மேற்பரப்பில் இரும்பு மூலக்கூறுகள் நிறைந்த பாறைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு தண்ணீர் மற்றும் ஆக்சிஜன் இருப்பது இதுவரை உறுதியாகவில்லை என்று மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டுக்கு முன்பாகவே  சந்திராயன்-3  விண்ணில் செலுத்தப்படும் என்றும் சந்திராயன்-2ல் இருந்ததை போன்றே இதிலும், லேண்டர் மற்றும் ரோவர் கருவிகள் இடம் பெற்று இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் மனித விண்வெளி மிஷன் ககன்யானுக்கான ஏற்பாடு முழுவீச்சில்  நடந்து வருவதாகவும் கொரோனா காரணமாக அந்த பணியில் இடையில் சிறிது தொய்வு ஏற்பட்டதாகவும் ஜிதேந்திர சிங்  கூறியுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.