தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் கைது - சினிமா பாணியில் விரட்டி பிடித்து கைது செய்த போலீசார்
பதிவு : செப்டம்பர் 06, 2020, 07:56 PM
மதுரையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை போலீசார் சினிமா பாணியில் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் சமயநல்லூரில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது பெஞ்சமின் என்ற பிரபல கொள்ளையன் தன் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். அவரை சினிமா பாணியில் போலீசாரும் விடாமல் துரத்திச் சென்று பிடித்தனர். அப்போது அவரிடம் இருந்த 2 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பல இடங்களில் கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட பெஞ்சமினிடம் இருந்து 47 சவரன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து கைதான கொள்ளையன் பெஞ்சமின் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் - நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மக்கள் பாதை இயக்கத்தினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

212 views

"மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும்" - நாடாளுமன்றத்தில் வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்று அத்தொகுதி எம்.பி. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

31 views

பிற செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. காலமானார்

சென்னையில் இன்று பிற்பகல் காலமான பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிமணியத்தின் உடல், நாளை அடக்கம் செய்யப்படுகிறது.

62 views

"எஸ்.பி.பி.க்கு அரசு மரியாதை" - முதலமைச்சர் அறிவிப்பு

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்" என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

732 views

ஒப்பந்த வேளாண் சட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது தமிழகம்தான் - ககன் தீப்சிங் பேடி

வேளாண் சட்டங்களில் போதுமான பாதுகாப்பு சட்ட பிரிவுகள் இருப்பதால், விவசாயிகளுக்கு விரோதமானது அல்ல என அந்த துறையின் முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

91 views

முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கொலை வழக்கு: "கோவாவில் சிக்கிய முக்கிய குற்றவாளி" - விசாரணையில் வெளியான திடீர் திருப்பம்

அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

1118 views

கன்னியாகுமரி எம்.பி. தொகுதிக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹெச். வசந்தகுமார், உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானார்.

73 views

வரும் 29ஆம் தேதி ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

201 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.