மனைவி, குழந்தையை விட்டு விட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் - சிஆர்பிஎப் அதிகாரி குறித்து பிரதமர் அலுவலகத்தில் மனைவி புகார்
பதிவு : செப்டம்பர் 06, 2020, 05:38 PM
தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் தன் கணவர் வாழ்ந்து வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஆர்பிஎப் அதிகாரியின் மனைவி பிரதமர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த லத்தேரி நாயக்கர் பகுதியை சேர்ந்தவர் நவீனா. இவருக்கு தேனியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் கடந்த 2012ல் திருமணம் நடந்தது. சிஆர்பிஎப் அசிஸ்டண்ட் கமான்டன்ட் ஆக பணிபுரிந்து வரும் வெங்கடேசனுக்கு அதே ஊரை சேர்ந்த கவிதா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த மனைவி நவீனா, திருமணமான  சில மாதங்களிலேயே அவரை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே குழந்தையுடன் வசித்து வரும் நவீனா, தனக்கு உரிய நியாயம் வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் சிஆர்பிஎப் அதிகாரியான வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் அலுவலகத்திலும் அவர் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

61 views

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

16 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

6 views

பிற செய்திகள்

"அனைத்து ஜனநாயக நெறிமுறைகளும் காற்றில் பறக்க விடப்பட்டது" - தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா

நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் ஜனநாயக, நாடாளுமன்ற மரவு மற்றும் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, தங்களுக்கு வேண்டிய மசோதாக்களை நிறைவேற்றிக் கொண்டார்கள் என, பா.ஜ.க. அரசு மீது தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா குற்றம்சாட்டி உள்ளார்.

11 views

பாஜக தலைவர் முருகன் வீட்டின் முன் பெண் போராட்டம் - பாஜக கொடியை தூக்கிலிட போவதாக கூறி கோஷம்

சென்னையில் பாஜக தலைவர் முருகனின் வீட்டின் முன் பெண் ஒருவர் தனியாளாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

5 views

குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் எதிர்ப்பு வழக்கு - நாளை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

குட்கா விவகாரத்தில் உரிமை மீறல் குழு மீண்டும் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து 18 எம்எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

20 views

கந்து வட்டி கேட்டு மிரட்டல் - பிரதமரின் பாராட்டு பெற்ற சலூன் கடை உரிமையாளர் மீது புகார்

மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

14 views

கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதனை - 30,000 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்க முடிவு

கொரோனா பரவல் நிலையை கண்டறிய, தமிழகம் முழுவதும் நோய் எதிர்ப்புச் சக்தி பரிசோதனை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.

142 views

"கலாச்சார குழுவில் தமிழருக்கு இடம் வேண்டும்" - பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

இந்திய கலாச்சார ஆய்வு குழுவில், தமிழர்களையும் இடம் பெற செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.