தொடர் மழை எதிரொலி : போடி-மதுரை அகல ரயில் பாதை தண்டவாளங்கள் அமைக்கப்பட்ட இடங்களில் மண்சரிவு
பதிவு : செப்டம்பர் 06, 2020, 04:19 PM
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில் தொடர் மழை பெய்தததால், போடி-மதுரை அகல ரயில் பாதைதண்டவாளங்கள் அமைக்கப்பட்ட இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி வழியாக தேனி வரையில் அகல ரயில்பாதை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளும் 90 சதவீதம்  வரை முடிந்துள்ளது. ஏற்கனவே இருந்த ரயில் பாதை மண்மூலம் உயர்த்தப்பட்டு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ஆண்டிப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மண்சரியும் அபாயம் உருவாகியுள்ளது. பல இடங்களில் மண்அரிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் மண்கரைகளில் பெரிய அளவிலான விரிசல் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிற செய்திகள்

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - கலவையில் ஈடுபட்ட தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

17 views

சிறைக் காவலர் ஓட ஓட விரட்டி படுகொலை - கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு

செங்கல்பட்டு அருகே சிறைக்காவலர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

36 views

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - தாயின் கள்ளக்காதலனால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்

புதுக்கோட்டையில் தாயின் கள்ளக்காதலனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

42 views

ஆட்சியர் கூட்டத்தில் பேனரில் இந்தி - விவசாயிகள் அதிர்ச்சி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது

10 views

பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் - அமைச்சர் அன்பழகன் இன்று மாலை வெளியிடுகிறார்

தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

69 views

செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் முழக்கம் - 3 மணி நேரத்திற்கு மேல் தொடரும் அதிமுக செயற்குழு

அதிமுக செயற்குழு கூட்டத்தில் மீண்டும் முதல்வர் வேட்பாளர் விவகாரம் எழுந்ததாக தெரிகிறது.

587 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.