அதிநவீன 5G, 8K, VR தொழில்நுட்பங்கள் - சர்வதேச கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன
பதிவு : செப்டம்பர் 06, 2020, 04:09 PM
சீனாவில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியில், அதிநவீன 5G, 8K, VR தொழில்நுட்பங்கள், செயல்முறை விளக்கத்துடன் காட்சிப்படுத்தப்பட்டன.
சீனாவில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியில், அதிநவீன 5G, 8K, VR தொழில்நுட்பங்கள், செயல்முறை விளக்கத்துடன் காட்சிப்படுத்தப்பட்டன. ஸ்மார்ட் போன், டிவி உள்ளிட்ட பொழுதுபோக்கு சாதனங்கள் மட்டுமின்றி,  ஆன்லைன் விளையாட்டுத்துறையிலும் இந்த தொழில்நுட்பங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

257 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

61 views

கர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.

33 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

6 views

பிற செய்திகள்

கொரோனா தொற்று சிகிச்சை மருந்து - ஜப்பான் நிறுவன மாத்திரை பயனளிக்கிறது

ஜப்பானில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பிஜிபில்ம் நிறுவனத்தின் அவிகான் மாத்திரைகள் பயனளிப்பதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 views

அமெ. துணை அதிபர் விமானத்தில் மோதிய பறவை - அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் போர்ஸ் 2 விமானம்

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்(MIKE PENCE), பயணம் செய்த விமானத்தின் மீது பறவை மோதியதால், அவசரமாக தரையிறக்கப்பட்டது.

143 views

2ஆம் உலகப்போர் விமானத்தில் இருந்து படம் பிடிக்கப்பட்ட லண்டன்

2ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட விமானத்தில் இருந்து படம்பிடிக்கப்பட்ட லண்டன் நகரின் அழகிய காட்சிகள் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

237 views

"கொரோனா வைரஸை சீனா திட்டமிட்டு பரப்பியது" - அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

கொரோனா வைரஸை உலகிற்கு சீனா திட்டமிட்டு பரப்பியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

213 views

"எந்த நாட்டுடனும் சண்டையிட சீனாவுக்கு எண்ணமில்லை" - ஐ.நா சபையின் 75 வது ஆண்டு விழாவில் சீன அதிபர் பேச்சு

சீனா, எந்த நாட்டுடனும் மறைமுகமாகவோ நேரடியாகவோ சண்டையிடும் எண்ணம் இல்லை என அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

477 views

பிரிட்டனை அச்சுறுத்தும் கொரோனா 2வது அலை - 6 மாதங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

பிரிட்டனில் கொரோனா தொற்றின் 2ஆவது அலை வேகமாக பரவி வருவதால் 6 மாதங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

1320 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.