25 எம்எல்ஏக்களை ஆட்சியில் இடம் பெற செய்ய வேண்டும் - இஸ்லாமிய ஜனநாயக கூட்டமைப்பினர்
பதிவு : செப்டம்பர் 06, 2020, 03:58 PM
அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஒன்றிணைந்து வருகிற சட்டமன்ற தேர்தலில் 25 எம்எல்ஏக்களை ஆட்சியில் இடம்பெற செய்ய உழைக்க வேண்டும் என இஸ்லாமிய ஜனநாயக கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளார்.
அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஒன்றிணைந்து வருகிற சட்டமன்ற தேர்தலில் 25 எம்எல்ஏக்களை ஆட்சியில் இடம்பெற செய்ய உழைக்க வேண்டும் என இஸ்லாமிய ஜனநாயக கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய ஜனநாயக கூட்டணி சார்பாக  இன்று சென்னை சேப்பாக்கம் பத்தரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேட்டியளித்த இஸ்லாமிய அமைப்பினர்,  தமிழகம் முழுவதும் 80 லட்சம் இஸ்லாமியர்கள் வாழ்ந்து வரும் நிலையில், வருகிற தேர்தலில் ஆட்சியை பிடித்து ஆக வேண்டும் என்ற நோக்கில் அடிதட்டு வேலைகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த தேர்தலில், இஸ்லாமிய ஜனநாயக கூட்டணியின் பங்களிப்பு அதிகம் இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.