கென்டகி டெர்பி'குதிரைப் பந்தய தொடர் - 'அதென்டிக்' குதிரை வெற்றி
பதிவு : செப்டம்பர் 06, 2020, 03:46 PM
அமெரிக்காவின் லூயிஸ்வில்லி நகரில் நடைபெற்ற 146-வது கென்டகி டெர்பி குதிரைப் பந்தய தொடரில் 'அதென்டிக்' குதிரை அபார வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்காவின் லூயிஸ்வில்லி நகரில் நடைபெற்ற 146-வது கென்டகி டெர்பி குதிரைப் பந்தய தொடரில் 'அதென்டிக்' குதிரை அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தப் பந்தயத்தில் 'டிஸ் தி லா'குதிரை 2-ம் இடத்தையும், 'MR.பிக் நியூஸ்'குதிரை 3-வது இடத்தையும் பிடித்தன. கொரோனா அச்சத்தால் இந்த குதிரைப் பந்தயத்தைக் காண பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.