பிரான்ஸ் சைக்கிள் பந்தயம் - 8-வது சுற்றில் நான்ஸ் பீட்டர்ஸ் வெற்றி
பதிவு : செப்டம்பர் 06, 2020, 03:40 PM
பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடரின் 8-வது சுற்று ஆட்டத்தில் பிரான்சை சேர்ந்த பிரபல சைக்கிள் பந்தய வீரர், நான்ஸ் பீட்டர்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.
பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடரின் 8-வது சுற்று ஆட்டத்தில் பிரான்சை சேர்ந்த பிரபல சைக்கிள் பந்தய வீரர், நான்ஸ் பீட்டர்ஸ் வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 21 சுற்று ஆட்டங்கள் உள்ள இந்த சைக்கிள் பந்தய தொடரில்  இதுவரை 8 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. முன்னதாக நடந்த 7-வது சுற்று ஆட்டத்தில் வாட் வேன் அலர்ட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.