5 மாதங்களுக்கு பின் சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை
பதிவு : செப்டம்பர் 06, 2020, 12:34 PM
சென்னையில் 5 மாதங்களுக்கு பின், நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னையில் 5 மாதங்களுக்கு பின், நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சென்னை மக்களின் பிரதான போக்குவரத்து சேவையான புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம் குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.